Sunday, 29 July 2018
Wednesday, 11 July 2018
குட்டிக்குட்டிச் சாரல்......,
பணத்தின் குவிப்பு ஒரு
அடிமையின் சொர்கம்

அடைக்கபட்டு சிறையிட
பட்டது திறமையின் வாசலில்!!
அடிமையின் சொர்கம்
அடைக்கபட்டு சிறையிட
பட்டது திறமையின் வாசலில்!!
விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,
மாற்றதின் மகிழ்ச்சி
ஒரு முதுமையின் கொலை
இயலாமையால் இயபின
நேசத்தின் பொய்
ஒரு முதுமையின் கொலை
இயலாமையால் இயபின
நேசத்தின் பொய்
ஓரு அழகன உறவின் தற்கொலை
மரத்தின் வளர்ச்சி
ஒரு வேரின். ஆழம்
அதனை
அறியாமல் அறிமை
அழிக்கின்ற பசுமையின்மாற்றம்
செழிப்பின் செலுமைக்கு
கொடுக்கும் தண்டனை!!!
தண்டனையால்
தன்னையிழக்கும் பூமியின்
அழகிய அழிவு
இல்லத்தின் மாற்றம்
இளமையின் எதிர்காலபடிகள்
அழிவின் வெற்றி!!!!
குட்டிக்குட்டிச் சாரல்......,
என் எழுத்தாணியின்
நுனியில் ஓர் கண்ணீர்துளி
தவம் செய்கின்றது ஏமாற்றதின்
வலியினை தாக்கிட முடியாமல்
Subscribe to:
Comments (Atom)