Monday, 21 May 2018

குட்டிக்குட்டிச் சாரல்......,

மழைக்காற்றில் கைபிடித்து
தாகதிற்கு நீர் தேடி நடந்திட
Bildergebnis für மழை
சொன்ன மதியினை
சரியென ஏற்ற மனசு விழுந்தது
வழுக்கி !!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஏற்றமே தந்த  ஏமாற்தை
ஏற்றமில்லாத ஏணியினை

கொண்டு 

மாற்றம்செய்திட
 போட்டியில்லா  என்னை கொண்டு
முயற்சி செய்கின்றேன்!
 வாட்டிடும்  தனிமையை 
கேள்வியாக்கி!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

வங்கக்கடல் தாக்கதை
Bildergebnis für ரோஜா
சங்குக்குள் உள்ள உயிர்
சங்கக்டலில் விழுந்து
சொன்னது என்னிடம் 

Sunday, 20 May 2018

குட்டிக்குட்டிச் சாரல்......,

வாழ்கையை வாழ்ந்திட
எழுதிந்திடும் போதெல்லாம்
கரைகடக்க தடுக்குது எதிர்விதி
நிலையென நியதி இதுவென
Bildergebnis für ரோஜா
சொல்லி படைப்பிடம் படைக்க படாத
பரிமாணம் நீயென்றது  !! இருந்தும்
வந்தோடுது ஆசை சதியிடம் மாட்டிக்கொண்டு!!!