Tuesday, 31 January 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

நம்பிக்கொடுப்பது வாழ்கை
நம்பிகையையழித்து  கெடுப்பதும்
 வாழ்கை

குட்டிக்குட்டிச் சாரல்......,

இடைவெளியற்ற இதயம்
நினைவுகளற்ற வாழ்வும்
தொடர்ந்தால் பிரிவுயற்ற
உறவு  உனக்கான தாகும்!!
உரிமையற்ற இடைவெளியும்
உறவற்ற  குழப்பமும்  நினைவாகி
தொடர்ந்தால் சிக்கலான
வாழ்வே பரிசாகும்!!!!


குட்டிக்குட்டிச் சாரல்......,

தமிழ் தாகதிற்கு விதையினை
விதைக்க தெரியா தமிழே
அறுவடைக்காக
 கத்தியை வாங்குகின்றது!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

பெய்யுக்குள் தொலைந்த
உண்மையென்று நடபாதைக்குள்
தடம்தேடி அழைகின்றது யாருக்காக!!!

Thursday, 19 January 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

இன்னலற்ற வாழ்கையற்ற
இன்பத்தை உண்மையற்ற
உணவிர்விக்கும் கொடுத்திடா
வாழ்வில்!! உன்னவளுக்காய்
 உண்மையாய் வாழ்த்திடு
 உன் இயதிற்குள் அவளிருந்தாள்!!!!!!