இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Monday, 25 January 2016
குட்டிக்குட்டிச் சாரல்......,
என்கோலம் நீயாகி நீயாக நானாகி
இன்முகம் தனைமறந்து
இல் வாழ்வை இல்லாதாக்கினும்
இருக்கும்வரை வலிகள் காணெண
ஏழுயென்னமதிலும் உன்னை தண்டித்து
நான் மகிழந்திட மாட்டேன் உன்னைப்போல்
உண்மையை தொலைத்து பெய்யாய்
வாழ்ந்திட முடியாதென்னால்
நீயாக நான் மாறினாலும் !!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)